Facebook :
- நீதிக்குத் தலைவணங்கினார் ஜெயலலிதா - கருணாநிதி
முதல்ல நேரு - அப்பாலிக்கா உங்ககிட்ட வரோம்
- இப்போ நேருக்கு என்ன பிரச்சனைன்னா ,
அவங்களா மறுபடியும் அரெஸ்ட் பண்ற வரைக்கும் வெய்ட் பண்றதா
இல்ல தானா போய் ஜெயிலுக்குள்ள ஒக்காந்துக்குறதாங்குறதுதான் !!! - திருச்சி இடைத்தேர்தலில் திமுக-வின் கை-கால்கள் கட்டப்பட்டதால் தோல்வி - கருணாநிதி
# கெளம்பலையா - இன்னும் இங்கதான் இருக்கீங்களா ?
மறுபடியும் பயணத்திற்கு ரெடி ஆகுங்க - Sundar Vadivel
